மத்திய கிழக்கு நாடுகளில் புகழ்பெற்ற செய்தி நிறுவனமான அல் - ஜசீரா உட்பட 21 செய்தி நிறுவனங்களில் இணையதளங்களை எகிப்து தடை செய்துள்ளது.
இந்த செய்தி ஊடகங்கள் தீவிரவாதத்ததை ஆதரித்ததால் அவை தடை செய்யப்பட்டுள்ளதாக எகிப்து அரசு ஊடகமான மினா செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மினா செய்தி நிறுவனம், "கத்தாரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அல் -ஜசீரா உட்பட 21 செய்தி இணையதளங்கள் தீவிரவாதத்தை ஆதரித்ததற்காகவும், பொய்யான தகவல்களை வெளியிட்டதற்காகவும் எகிப்தில் முடக்கப்பட்டுள்ளன. மேலும் அந்தச் செய்தி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது" என்று செய்தி வெளியிட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட இணைய தளங்களில் ஐந்து நிறுவனங்களின் பெயர்கள் மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
6 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago