ரஷ்ய மெட்ரோ ரயில் நிலைய தாக்குதலை தங்கள் நாட்டைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதியே நிகழ்த்தியதாக கிர்கிஸ்தான் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கிர்கிஸ்தானின் பாதுகாப்பு அமைப்பு, "ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை கிர்கிஸ்தானைச் சேர்ந்த தற்கொலைப் படை தீவிரவாதி நிகழ்த்தியுள்ளார். அவரது பெயர் அக்பர்ஜான் டிஜாலிலோவ், 1995 ஆம் ஆண்டு பிறந்தவர்.தற்கொலைப் படை தாக்குதலை நிகழ்த்திய நபர் ரஷ்யாவில் குடியுரிமை பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது" என்று கூறியுள்ளது.
கிர்கிஸ்தான் வெளியிட்டுள்ள இந்த தகவல் தொடர்பாக ரஷ்ய விசாரணைக் குழு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.
முன்னதாக ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் திங்கட்கிழமை இரவு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 11 பேர் பலியாகினர்.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago