இராக்கின் மொசூல் நகரில் 2 மருத்துவர்கள் உட்பட 6 பெண்களை அங்கு ஆக்கிரமித்துள்ள ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் . படுகொலை செய்துள்ளது.
இராக்கின் இரண்டாவது மிகப் பெரிய நகரான மொசூலின் பல பகுதிகளை ஐ.எஸ்.கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர். இந்த நிலையில் அந்த நகரைச் சேர்ந்த மருத்துவர்களான மஹா சுபென், லமாய இஸ்மாயில் உள்ளிட்ட 6 பெண்களின் உடல்கள் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
ஐ.எஸ். அமைப்பின் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதியில் உடல்கள் இருந்தன. பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல்கள் மொசூலின் தடயவியல் மருத்துவ மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
9 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago