$ மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் தலைவர்.
$ 1956-ம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்தவர். மத்திய அரசில் பல்வேறு பொறுப்புகளில் இருந்திருக்கிறார்.
$ பி.ஹெச்.இ.எல். நிறுவனத்தின் இயக்குநராக சேர்ந்த இவர், 1981-ம் ஆண்டு மாருதி உத்யோக் நிறுவனத்தில் சேர்ந்தார்.
$ அலகாபாத் பல்கலைகழகத்தில் கணிதத்தில் முதுகலை பட்டமும், அமெரிக்காவில் இருக்கும் வில்லியம்ஸ் கல்லூரியில் Developmental Economics -ல் முதுகலை பட்டமும் பெற்றவர்.
$ The Maruti Story: How a Public Sector Put India on Wheels, என்ற புத்தகத்தை எழுதியவர்.
$ டாபர் இந்தியா, ஐ.எல்.எஃப்.எஸ்., கிராஸிம், அல்ட்ராடெக் சிமென்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இருக்கிறார்.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago