துருக்கி கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 11 போலீஸார் பலி, பலர் காயம்

By பிடிஐ, ராய்ட்டர்ஸ்

துருக்கியின் போலீஸ் தலைமையகத்துக்கு அருகே கார் குண்டு வெடித்ததில் ஒன்பது போலீஸார் பலியாகினர். அப்பாவிப் பொது மக்களில் பலர் படுகாயம் அடைந்தனர்.

துருக்கியின் சிஸ்ரி பகுதியில் போலீஸ் தலைமையகத்துக்கு அருகே கார்குண்டு இன்று (வெள்ளிக் கிழமை) வெடித்ததில் 11 போலீஸார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பில் 64 பேர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

துருக்கி மற்றும் இராக்கின் எல்லையோரத்தில் அமைந்துள்ள நகரம் சிஸ்ரி. இங்கு குர்திஷ் இனத்தவர் அதிகம் வசித்து வருகின்றனர். குர்திஷ் இனத்தவரை மையமாக கொண்டு இப்பகுதியில் கடந்த சில வருடங்களாக குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் துருக்கி அரசு இந்த தாக்குதலை உள்ளூர் அமைப்பான குர்திஸ்தான் தொழிலாளர் கட்சிதான் நிகழ்த்தியிருக்கும் என குற்றஞ் சாட்டியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

16 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

மேலும்