ரோபோக்கள் மனித குலத்தை அழித்துவிடும்: நிபுணர் எச்சரிக்கை

By ஏஎன்ஐ

ரோபோக்கள் மனித இனத்தையே அழித்துவிடக்கூடிய அளவுக்கு திறன் வாய்ந்தவை என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, “ரோபோக்கள், இயந்திரங்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் திறனை அளிப்பது மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ரோபோ, டெர்மினேட்டர் உள்ளிட்ட ஆங்கிலப் படங்களில் ரோபோக்கள் மேற்கொண்ட செயல்கள் உண்மையிலேயே நடைபெற வாய்ப்புள்ளது. ரோபோக்களுக்கு செயற்கை நுண்ணறிவை அளிக்கும் செயலால் ஏற்படும் விளைவுகள், அணு ஆயுதத்தை விட அபாயகரமானதாக இருக்கும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்