கருணைக் கொலைக்கு ஆதரவு தெரிவிப்பவர், கருணைக் கொலை என்பது படுகொலைதான் என்று எதிர்ப்புத் தெரிவிப்பவர் என இருவேறு பிரிவினர் உள்ளனர்.
இந்நிலையில் நரம்பு மண்டல பாதிப்பால் உடல் செயல்பாடுகள் முடங்கிவிடும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டனைச் சேர்ந்த பிரபல இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு இது தொடர்பாக பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பது: தீர்க்க முடியாத நோயாலும், தாங்க முடியாத உடல் வேதனைகளாலும் துயரம் அனுபவிப்பவர்களை அவர் விரும்பினால் உயிரிழக்க அனுமதிக்கலாம்.
அவர்கள் உயிரிழக்க உதவி செய்பவர்களுக்கு தண்டனை அளிக்கக்கூடாது என்றார். இப்போது 70 வயதாகும் ஹாக்கிங் தனது 21 வயதில் கொடுமையான நரம்பு பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago