எங்கள் கடலை ஒட்டிய பகுதிகளில் தீவுகளை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது என்று பிலிப்பைன்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து பிலிப்பைன்ஸின் பாதுகாப்பு செயலாளர் கூறும்போது, "பிலிப்பைன்ஸின் கடலை ஒட்டியுள்ள பகுதிகளில், சீனா திட்டமிட்டு செயற்கைத் தீவுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது ஏற்றுக் கொள்ள முடியாதது.
ஏற்கெனவே தென் சீனக் கடல் பகுதியில், பல செயற்கைத் தீவுகளை சீனா உருவாக்கியதுடன் அங்கு ராணுவ ஒத்திகை நடத்தி வருகிறது. பிலிப்பைன்ஸின் கடலை ஒட்டிய பகுதிகளில் புதிய தீவுகளை உருவாக்கி தென் சீனக் கடலை சீனா தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்கு நாம் அனுமதித்தால் இது நமது நாட்டுக்கு மிகப் பெரிய பிரச்சினையாக மாறக் கூடும்" என்று கூறினார்.
முன்னதாக தென் சீனக் கடலை நீண்ட நாட்களாக சொந்தம் கொண்டாடி வரும் சீனாவுக்கும், பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago