பிலாவல் மீது காலணி வீச்சு

By ஏஎன்ஐ

பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் காலணி களை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவிடமிருந்து காஷ்மீரை மீட்பேன் என்று பிலாவல் அடிக்கடி பேசி வருகிறார். இந்நிலையில் அவர் காஷ்மீர் விவகாரம் தொடர் பாக பிரிட்டன் தலைநகர் லண்ட னில் நேற்றுமுன்தினம் பேரணி நடத் தினார். இந்தப் பேரணியில் பிலாவல் பூட்டோ பங்கேற்றார். பேரணியின் இறுதியில் அவர் பேசியபோது திடீரென கூட்டத்தில் இருந்து காலணி, முட்டை, தக்காளி தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டன.

லண்டன் போலீஸார் கூட்டத் தைக் கட்டுப் படுத்தி பிலாவலை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்