அமெரிக்காவில் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 5 அமெரிக்க இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்காவில் மிகப்பெரும் பணக்காரர்கள் அடங்கிய 400 பேர் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
இப்பட்டியலில் அமெரிக்க இந்தியர்களான சின்டெல் நிறுவனத்தின் தலைவர் பரத் தேசாய் (சொத்து மதிப்பு 2.5 பில்லியன் டாலர்), மருந்து தயாரிப்பு மற்றும் ஓட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ள ஜான் கபூர் (2.5 பில்லியன் டாலர்), சிம்பொனி தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் வாத்வானி (3 பில்லியன் டாலர்), ஷெர்பாலோ வென்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராம் ராம் (1.87 பில்லியன் டாலர்), கோஸ்லா வென்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் வினோத் கோஸ்லா (1.67 பில்லியன் டாலர்) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago