அமெரிக்காவின் எம்.ஐ.டி. கல்வி வளாகத்தில்: 17% மாணவிகள் பாலியல் துன்புறுத்தலால் பாதிப்பு

By ஐஏஎன்எஸ்

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (எம்.ஐ.டி.) 17 சதவீத மாணவிகள் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழும் எம்.ஐ.டி.-ல் அண்மையில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

அதில் 17 சதவீத மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்களில் 11 சதவீத மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களில் 5 சதவீதம் பேர் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கருத்துக் கணிப்பு குறித்து எம்.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் சிந்தியா பார்ன்ஹர்ட் கூறியபோது, இதுதொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கருத்துக் கணிப்பின் முழு விவரம் மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்