மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனரான பால் ஆலென், எபோலா நோய்க்கு எதிரான முயற்சிக்கு சுமார் 100 மில்லியன் டாலர் நிதி உதவி அளித்துள்ளார்.
அமெரிக்க தொழிலதிபரும் மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணை நிறுவனருமான பால் ஆலென், "எபோலா நோய் சர்வதேச நாடுகளுக்கு மிக மோசமான எதிரியாக திகழ்கிறது.
அமெரிக்காவில் ஒருவருக்கு ஏற்பட்ட பாதிப்பு இரட்டிப்பாகி பரவியதை நாங்கள் கண்கூடாக பார்த்தோம். அப்படி இருக்க இந்த நோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் சொல்லமுடிய துயரத்தை அனுபவிக்கும்" என்று அவர் கூறி உள்ளார்.
பால் ஆலென், எபோலா நோய்க்கு எதிரான மனிதாபிமான முயற்சிக்கு தனது பங்களிப்பாக 100 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
17 mins ago
உலகம்
2 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago