வங்கதேசத்தின் பிரிவினைவாத முக்கியத் தலைவர் குலாம் ஆசாம் காலமானார்

By ஏஎஃப்பி

போர் குற்றங்களில் ஈடுபட்டதாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பிரிவினைவாதத் தலைவர் குலாம் ஆசாம் மாரடைப்பால் காலமானார்.

வங்க தேசத்தின் ஜாமியத் -இ- இஸ்லாமி கட்சித் தலைவர் குலாம் ஆசாம் (91), 1971-ஆம் ஆண்டு நடந்த சுதந்திர போராட்டத்தின்போது அந்நாட்டுக்கு எதிராக போர் குற்றங்களில் ஈடுபட்டதாக 61 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட அவருக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு 90 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதன்படி தனது 90 ஆவது வயதில் சிறைக்கு சென்று தண்டனையை அனுபவித்து வந்த குலாம் ஆசாம் சமீப காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

கடந்த சில நாட்களாக அவரது உடல் நலம் மோசமடைந்ததால் அவர் அங்குள்ள ஷேக் முஜிப் மருத்துவ பலகலைகழக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே நேற்று (வியாழக்கிழமை) இரவு 10 மணி அளவில் அவர் காலமானார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்