அமெரிக்காவில் துப்பாகி சூடு: 3 பேர் பலி

By செய்திப்பிரிவு

அமெரிக்காவில் டெட்ராயிட் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர், 6 பேர் படுகாயமடைந்தனர்.

டெட்ராயிட் மாகாணத்தில் நகரின் கிழக்குபகுதியில் முக்கிய சாலையில் உள்ள ஒரு முடிதிருத்தும் நிலையம் அருகே துப்பாகி சூடு நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டெட்ராயிட் மாகாண போலீஸ் செய்தி தொடர்பாளர் கெல்லி மைனர் கூறுகையில்: மாலை 6 மணியளவில் நடந்த இந்த துப்பாகி சூட்டில் முடிதிருத்தும் நிலையத்தில் இருந்த 9 பேர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் 2 பேர் மட்டும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த துப்பாக்கி சூடுக்கு யார் காரணம் என்பது தெரியவில்லை. மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

9 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்