சிரியாவில் தங்கள் மீது தாக்குதல் நடத்திய அந்நாட்டு போர் விமானம் ஒன்றை ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதாக அங்குள்ள ஐ.நா. கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
இதில் விமானம் நொறுங்கி வீட்டின் மீது விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
சிரியா ராணுவம் செவ்வாய் அன்று, ஐ.எஸ் படைகள் இருக்கும் நகரங்களில் 5 முறை தாக்குதல் நடத்தியது. இது போல ஒரே நாளில் பல்வேறு இடங்களில் சிரியா ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 14 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக அல் ராக்கா நகரத்தில் பறந்து கொண்டிருந்த சிரியா நாட்டு போர் விமானம் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்நாட்டில் உள்ள ஐ.நா. போர் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
6 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago