நைஜீரிய கல்லூரியில் குண்டுவெடிப்பு: 20 மாணவர்கள் பலி

By ஐஏஎன்எஸ்

நைஜீரியாவின் கல்லூரி ஒன்றில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் 20-க்கும் அதிகமான மாணவர்கள் கொல்லப்பட்டனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

நைஜீரியாவின் கனோ மாகாணத்தில் உள்ள கல்லூரியில் புதன்கிழமை மதியம் பயங்கர குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதில் இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், குண்டுவெடிப்பு நடந்த சில நொடிகளில் கல்லூரியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்