சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் தாக்குதல் தொடரும் என்று அந்நாட்டு அதிபர் பஷார் அல் ஆசாத் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த செய்தியாளர்களுடனான சந்திப்பில் பஷார் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாக சிரிய அரசு ஊடகம், ‘பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் உறுதியாகவுள்ளோம். சமாதானம் மற்றும் போர் நிறுத்த நடவடிக்கைகளில் நம்பிக்கை உடன்பாடு இல்லை. கிளர்ச்சியாளர்கள் படையை நோக்கி முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தத்துக்கான தீர்மானத்தை கொண்டு வந்ததன் விளைவாக ரஷ்ய அதிபர் புதின் போர் நிறுத்த ஒப்பத்த உத்தரவை பிறப்பித்தார்.
ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்த தீர்மானம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் ஆசாத் இவ்வாறு தெரிவித்திருப்பது சிரியாவில் போர் நிறுத்தம் முறையாக அமல்படுத்தவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
7 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago