சீனாவில் N எழுத்தை உபயோகிக்க தடை: சர்வாதிகாரியாகிறாரா ஜி ஜின்பிங்?

By கார்டியன்

சீனாவில் ’ N ’என்ற எழுத்தை சமூக வலைதளங்களில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சீனாவின் நிரந்தர தலைவராக்கும் முயற்சியில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஜி ஜின்பிக்கும் சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் ஜி ஜின்பிங் தொடர்ந்து அதிபராக பதவி வகிக்கும் எண்ணத்துடன் அரசியல் சட்டத் திருத்தங்கள் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே, 2023-ம் ஆண்டுக்குப் பிறகும் ஜி ஜின்பிங்கே தொடர்ந்து அதிபராக இருக்கும் நிலை உருவாகி உள்ளது.

இதற்கு எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் சீனாவில்' N 'என்ற எழுத்தை சமூக வலைதளங்களில் பயன்படுத்த சீன அரசு தடைவிதித்துள்ளது.

இதன் மூலம் அதிபர் ஜி ஜின்பிங்கை விமர்சிக்கும் ' N ' எழுத்துகளை தடை விதிக்கும் நோக்கில் இந்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

N எழுத்துடன் ‘Ten thousand years’, ‘Disagree’ , Xi Zedong’ ‘Shameless’, ‘Lifelong’ , ‘Personality cult’ , ‘Emigrate , ‘Immortality’ ஆகிய வார்த்தைகளும் சீனாவில் சமூக வலைதளங்களில் உபயோகிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஜி ஜின்பிங்கின் இந்த நடவடிக்கை சர்வாதிகாரியை போன்று உள்ளது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

8 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

10 days ago

மேலும்