ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்தித்து பேசினார்.
நியூயார்க்கில் ஐ.நா. பொது செயலாளர் பான் கி மூனை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்தித்து பேசினார்.
பாகிஸ்தானில் கல்விs சூழலை மேம்படுத்துவது, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை உள்ளிட்டவைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) ஐ. நா. பொது கூட்டத்தில் நவாஸ் ஷெரீப் பேச உள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
5 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
10 days ago