தென்அமெரிக்க நாடான பெருவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக் கானோர் காயமடைந்தனர். பெரு நாட்டின் பெருரோ மாகாணம், கியூசோ பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை யில் நிலநடுக்கம் நேரிட்டது. ரிக்டர் அலகில் 5.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் 8 பேர் இறந்தனர்.
நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அவர் களில் பலரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகியுள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
9 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago