நியூயார்க் நகரில் நரேந்திர மோடியை சந்தித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, மேற்கு ஆசியாவில் நிலவும் பிரச்சினைகள் குறித்து பேசினார்.
ஐந்து நாள் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சந்தித்து பேசினார். அப்போது, அவரிடம் அனைத்து நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் ஐ.எஸ். குறித்து மோடி கேட்டறிந்தார்.
மேலும் இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் சயீத் அக்பரூதீன் கூறுகையில், இரு தலைவர்களும் பொருதாளதர ஒத்துழைப்பை உயர்த்துவது, வேளாண்மை, நீர் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்த ஆலோசித்ததாகவும், இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago