ஆப்கனில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி

By ஏஎஃப்பி

ஆப்கானிஸ்தானில் ஃபாராஹ் மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஃபாராஹ் மாகாண கவர்னரின் செய்தித் தொடர்பாளர் முகமத் நாசர் கூறும்போது, "ஃபாராஹ் மாகாணத்தின் மேற்குப் பகுதியில் வண்டியில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 5 பேர் பலியாகினர். இதில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர். பலர் காயமடைந்தனர்” என்று தெரிவித்தார்.

மேலும் நாக்ஹார் மாகாணத்திலுள்ள கல்வித்துறை அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதி ஒருவர் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியாகியானதாகவும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆப்கன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த இரு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

எனினும் இந்தப் பகுதிகளில் தலிபான்கள் மற்றும் ஐஎஸ் ஆதிக்கம் இருப்பதால். இந்தத்  தாக்குலை தலிபான்கள் அல்லது ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என்று ஆப்கன் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

10 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

மேலும்