இஸ்ரேல் கட்டுமான பணியில் பாலஸ்தீனர்களுக்கு பதில் 16,000 இந்தியருக்கு வேலை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஹமாஸ்- இஸ்ரேல் மோதலால் மத்திய கிழக்கு பகுதி​யில் பதற்​றமான சூழ்​நிலை உரு வாகி​யுள்​ளது. இந்த தாக்​குதலின் தொடர்ச்​சி​யாக, இஸ்ரேலில் கட்டு​மானப் பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரக்​கணக்கான பாலஸ்தீன தொழிலா​ளர்​களுக்கு அந்நாட்டு அரசு தடைவி​தித்​தது. அவர்களுக்கு பதில் இந்தியா உள்ளிட்ட நாடு​களி​லிருந்து பணியாளர்களை தேர்வு செய்​யும் நடவடிக்கை​யில் இஸ்ரேல் மும்​முரமாக ஈடுபட்​டது.

அதன் விளைவாக தற் போது, இஸ்ரேல் கட்டுமான நடவடிக்கை​யில் இந்தி​யர்​களின் ஆதிக்கம் அதிகரித்​துள்ளது. கடந்த ஆண்டு இந்தியா​விலிருந்து இஸ்ரேலுக்கு 16,000 தொழிலா​ளர்​கள் கட்டுமான பணிக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு ஒரு ​மாதத்​துக்கு இலவச உணவு, தங்​குமிடம் தவிர ரூ.1.5 லட்​சம் சம்​பளமாக வழங்​கப்​படு​கிறது. பாது​காப்​புக்​கும் ​முழு உத்​தர​வாதம் தரப்​பட்​டுள்​ளது என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

14 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

மேலும்