தங்கள் பிராந்திய கடல் பகுதியிலுள்ள சீனா, அமெரிக்கா உள்ளீட்ட வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பிலிப்பைன்ஸ் அதிகாரிகள், "பிலிப்பைன்ஸின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளதால் வடகிழக்குப் பகுதியில் உள்ள வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்கள் தங்கள் பிராந்தியத்திலிருந்து வெளியேற வேண்டும்" என்று அதிபர் உத்தரவிட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் வேளாண்மை செயலாளர் எம்மானுவேல் பினால் கூறும்போது, "வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்கள் வெளியேற வேண்டும் என்று அதிபர் உத்தரவிட்டிருக்கிறார். இதற்கான கண்காணிப்புப் பணியில் பிலிப்பைன்ஸ் கப்பற்படை, விமான படை இறங்கியுள்ளது'' என்று கூறினார்.
பிலிப்பைன்ஸின் இந்த அறிவிப்புக்கு சீனா இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இந்த மாதம் சீனா அங்கு ஆய்வு செய்ய திட்டமிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago