சீனாவில் புத்தாண்டு வெகு விமரிசையாக அந்நாட்டு மக்களால் வரவேற்கப்பட்டது.
சுமார் 1.4 பில்லியன் சீன மக்கள் அவர்களது பாரம்பரிய நாட்காட்டியான லூனாரின் படி தங்கள் புத்தாண்டு தினத்தை உலகில் பல்வேறு பகுதிகளிலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடி வருகின்றனர்.
அந்த நாட்டின் லூனார் நாட்காட்டியின் படி சீனாவுக்கு இது நாய் வருடமாகும். அதன்படி நாய்களை அலங்காரப்படுத்தி, பூஜை செய்து வழிபட்டனர். இந்த வருடம் சீன மக்களுக்கு அதிர்ஷ்டம் மிகுந்த வருடமாக பார்க்கப்படுகிறது.
இந்த நாளில் சீன மக்கள் சிவப்பு நிற ஆடை அணிந்து தங்கள் வீடுகளை அலங்காரப்படுத்தி ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டு உற்சாகமாகப் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர் .
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago