இந்தியாவை தாக்க பாகிஸ்தான் திட்டம்: அமெரிக்கா எச்சரிக்கை

By ராய்ட்டர்ஸ்

இந்தியாவை தாக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுப் பிரிவுத் தலைவர்  டான் கோட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து உளவுத்துறை செனட்  சபையில் செவ்வாய்க்கிழமை டான் கோட்ஸ் கூறும்போது, "பாகிஸ்தான் அரசு தீவிரவாத அமைப்புகளை ஆதரிக்கிறது. அவர்கள் தொடர்ந்து தீவிரவாத சக்திகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுருக்கிறார்கள்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவது சமீபகாலத்தில் அதிகரித்துள்ளது" என்று கூறியுள்ளார்.

சைபர் அச்சுறுத்தல்கள்

ரஷ்யா, சீனா, ஈரான், வடகொரியா அகிய நாடுகளில் உலக நாடுகளுக்கு சைபர் அச்சுறுத்தல்களாக விளங்கின்றன. அதுமட்டுமில்லாது தீவிரவாத அமைப்புகள், குற்றவாளிகள், தனி நபர்களும் சைபர் அச்சுறுத்தல்களில் ஈடுபடுகின்றனர்.

ரஷ்யா தொடர்ந்து அமெரிக்காவுக்கு எதிராக இணைய தாக்குதல்களை தொடுக்கக் கூடும் என்றும் கோட்ஸ் கூறியுள்ளார்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

7 mins ago

உலகம்

6 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்