சிரியாவில் 30 நாட்களுக்கு போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டு வர ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தில் உடன்பாடில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை நடந்த வான்வழித் தாக்குதலில் 48 பேர் பலியாகினர்.
தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் சிரியாவில் 30 நாட்கள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், மருத்துவ உதவி குழுக்களை அங்கு அனுமதிக்க கூறியும் குவைத்தும், சுவீடனும் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானத்தை கொண்டு வந்தது.
ஆனால் இந்த தீர்மானத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று ரஷ்யா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து ரஷ்ய தூதர் வாசிலி நெபன்சியா கூறும்போது, இந்தத் தீர்மானத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாமல் உள்ளது “ என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
28 mins ago
உலகம்
3 hours ago
உலகம்
4 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago