வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலக மக்கள் தொகையில் கடந்த ஓராண்டில் 7 கோடியே 50 லட்சம் பேர் அதிகரித்தனர். வரும் புத்தாண்டு தினத்தில் உலக மக்கள் தொகை 800 கோடியை தொடும். உலகம்முழுவதும் குழந்தை பிறப்பு வினாடிக்கு 4.3 ஆகவும், இறப்பு 2 ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க மக்கள் தொகையில் கடந்த ஓராண்டில் 17 லட்சம் பேர் அதிகரித்தனர். புத்தாண்டில் அமெரிக்க மக்கள் தொகை 33 கோடியே 58 லட்சமாக இருக்கும். அமெரிக்காவில் குழந்தை பிறப்பு 9 வினாடிகளுக்கு ஒன்றாகவும், இறப்பு 9.5 வினாடிகளுக்கு ஒன்றாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago