கொடிய லஸ்ஸா வைரஸுக்கு நைஜீரியாவில் 21 பேர் பலி

By ஏஎஃப்பி

லஸ்சா வைரஸ் தாக்தலுக்கு இதுவரை  நைஜீரியாவில் 21 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டின் நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் சமீபத்தில் நோய் தாக்குதலுக்கு உள்ளான,  அதிக மக்கள் கொண்ட ஆப்பிரிக்க நாடாக  நைஜீரியா அறியப்படுகிறது.

லஸ்ஸா வைரஸ் தாக்க்குதல் குறித்து நைஜீரியா நோய் தடுப்பு மையம் தரப்பில், "2018ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து 80 பேருக்கு லஸ்சா வைரஸ் காய்ச்சல் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 77 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 21 பேர் பலியாகியுள்ளனர்" என்று கூறியுள்ளது.

நைஜீரியாவில் உள்ள 36 மா நிலங்களில் 13 மா நிலங்கள் லஸ்ஸா நோய் தொற்று காணப்படுகிறது.லஸ்ஸா வைரஸ் எபோலா வைரச் குடும்பத்தைச் சேர்ந்த கொடிய நோய் தொற்று வைரஸ்.

லஸ்சா நோய் தொற்றுக்கு காரணமான கரி என்ற உணவு வகையை நைஜீரிய அரசு தற்போது தடைச் செய்துள்ளது. இந்த உணவு மரவள்ளி கிழங்கிலிருந்து செய்யப்படுகிறது.

2016 ஆம் ஆண்டு  லஸ்ஸா  வைரஸ்  தாக்குதலுக்கு  ஆப்பிரிக்க கண்டத்தில் 100 பேர் பலியாகினர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

8 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

மேலும்