கசகஸ்தானில் பயணிகள் பேருந்து தீ விபத்து: 52 பேர் பலி

By ஏஎஃப்பி

கசகஸ்தானில் பயணிகள் சென்ற பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானத்தில் 52 பேர் பலியாகினர்.

இதுகுறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''கசகஸ்தானில் உள்ள அக்டோபே மாகாணத்தில் இர்கிஸ் மாவட்டத்தில் பயணிகள் சென்ற பேருந்து ஒன்று இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் தீவிபத்துக்குள்ளானது.

இதில் அப்பேருந்தில் பயண செய்த 52 பேர் பலியாகினர். 5 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து பேருந்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க மீட்புப் பணிகள் நடந்து வருகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலியானவர்கள் அனைவரும் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பேருந்து தீப்பற்றியதற்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

40 mins ago

உலகம்

5 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்