மியான்மரில் மிதமான நிலநடுக்கம்: 5.3-ஆக பதிவு

By ஏஎஃப்பி

மியான்மரில் இன்று மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிகடர் அளவுகோலில் 5.3-ஆக பதிவாகியது.

இதுகுறித்து மியான்மர் தரப்பில், மியான்மரின் போகோ மாகாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை மிதமான நிநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிகடர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகியது. இந்த நில நடுக்கம் பூமிக்கடியில் 27 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்க அதிர்வு யாங்கான், தவான்கோ, பையூ, ஆகிய இடங்களில் உணரப்பட்டது” என்று கூறப்பட்டது.

நில அதிர்வு பரவலாக மியான்மரின் பரவலான இடங்களில் உணரப்பட்டதால் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி சாலைகளுக்கு ஓடி வந்ததாகவும் மியான்மர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மீட்புப் பணி வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக மியான்மர் அரசு தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவ்ல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

12 mins ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்