சிலியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் செபாஸ்டின் பினரா வெற்றி பெற்றுள்ளார்.
தென் அமெரிக்க நாடான சிலியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சுமார் 1 கோடியே 40 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றத்துடன், சிலியில் முதல்முறையாக வெளிநாட்டில் வசிக்கும் சிலி மக்களுக்கு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் அதிபர் தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் சிலியின் முன்னாள் அதிபர் செபாஸ்டின் பினரா வெற்றி பெற்றார்.
பதிவான மொத்த ஓட்டுகளில் 54% ஓட்டுகள் செபாஸ்டின் பினராவுக்கு கிடைத்தன.
வெற்றி பெற்றது குறித்து செபாஸ்டின் பினரா கூறும்போது," சிலிக்கு தற்போது மோதல்களைக் காட்டிலும் உடன்பாடுகள்தான் தேவை. சில நேரம் கடந்த காலம் நம்மைப் பிரிக்கலாம். ஆனால் எதிர்காலம் நம்மை இணைக்கும்" என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago