பிலிப்பைன்ஸில் தென் பகுதிகளில் வீசிய புயலுக்கு 90 பேர் வரை பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ''பிலிப்பைன்ஸில் எல் சால்வடார், மிண்டானோ தீவுப் பகுதியில் வெள்ளிக்கிழமை வீசிய புயலில் 90 பேர் பலியாகியுள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். தொடர்ந்து அவர்களை மீட்க மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.
பல இடங்களில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளதால், மீட்புப் பணிகள் சற்று சிரமமாக உள்ளது'' என்று பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் பிலிப்பைன்ஸின் மத்திய மத்தியப் பகுதியில் வீசிய சூறாவளிகு 46 பேர் பலியாகினர்.
முக்கிய செய்திகள்
உலகம்
14 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago