நவ.17: இன்று என்ன? - பஞ்சாப் சிங்கம்

By செய்திப்பிரிவு

வழக்கறிஞர் பணியை உதறிவிட்டு இந்திய விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர், பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்படும் லாலா லஜபதி ராய். சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களுள் ஒருவர். 1865 ஜனவரி 28-ம் தேதி பஞ்சாபில் பிறந்தார். 1905-ல் வங்காளப் பிரிவினைக்கு பின்னர். சுதேசி பொருட்கள் பயன்பாடுகளை ஊக்குவித்தார். 1917-ல் ஹோம் ரூல் லீக் இயக்கத்தை நிறுவினார். இவரின் முக்கிய நூல்களான “யங் இந்தியா, அன்ஹேப்பி” ஆங்கிலேயர் ஆட்சியில் துன்புற்ற இந்தியர்களின் நிலையை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. 1920-ல் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். 1928-ல் அக்டோபர் 30-ம் தேதி லாகூரில் சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டத்தில் பிரிட்டிஷ் காவல் துறையினரால் தாக்கப்பட்டு 1928 நவம்பர் 17-ம் தேதி மரணமடைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

17 hours ago

வெற்றிக் கொடி

17 hours ago

வெற்றிக் கொடி

17 hours ago

வெற்றிக் கொடி

17 hours ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

18 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

மேலும்