செப்.08: இன்று என்ன? - சர்வதேச எழுத்தறிவு தினம்

By செய்திப்பிரிவு

ஒரு மொழியில் எளிதான வார்த்தைகளை எழுதவும், படிக்கவும் தெரிந்திருப்பது எழுத்தறிவு என கருதப்படுகிறது. இதை வலியுறுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 8-ம் தேதி சர்வதேச எழுத்தறிவுதினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஐநாவின் ஓர் அங்கமான யுனெஸ்கோ அமைப்பு1966-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி நடத்திய 14-வது கூட்டத்தில்தான் செப்டம்பர் 8-ம் தேதியை சர்வதேச எழுத்தறிவு தினமாக அறிவித்தது.

அடிப்படை எழுத்தறிவை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்துபொதுமக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்குவதும் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதும் சர்வதேச எழுத்தறிவு தினத்தின் தலையாய நோக்கங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்