ஆக.30: இன்று என்ன? - சிறுதொழில்துறை தினம்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்குபவை சிறுதொழில்கள்தான். சிறுதொழில்களுக்கு ஆதரவு அளிக்கவும் அத்துறையை ஊக்குவிக்கவும் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு 30-ம் தேதி சிறுதொழில்துறை தினமாக அனுசரிக்கப்படுகிறது.

தற்போது நடுத்தர மற்றும் பெரிய தொழில்களுக்கு இணையான வளர்ச்சியை சிறுதொழில்களுக்கும் வழங்கும் பொருட்டு எடுக்கப்பட்ட முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

சிறுதொழில்களை ஊக்குவிப்பதால் வேலைவாய்ப்புகள் பெருகுவதோடு உள்ளூர் பொருளாதாரமும் வளரும். மாவட்டங்கள் தங்களது வளர்ச்சித் திறனை வெளிப்படுத்த முடியும். மேலும் நடப்பு ஆண்டில் மாவட்ட வளர்ச்சிக்கான வாய்ப்புகளை இத்தினத்தை அனுசரிப்பதன் மூலம் பெற முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்