மனிதன் உட்பட உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. ஆனால், வளர்ச்சி என்ற பெயரில் பசுமைக்காடுகள், மரங்கள், உயிரினங்கள், விளை நிலங்கள், நீர் நிலைகள் என உலக அளவில் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வருகிறது.
இதனால் இயற்கை சீற்றங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இவ்வாறு உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், 1948-ம்ஆண்டு உலகளாவிய இயற்கை பாதுகாப்பு சங்கம் தொடங்கப்பட்டது.
சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கொள்கையோடு ஆண்டுதோறும் ஜூலை 28-ம் தேதி உலக இயற்கை வள பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago