இந்தியாவின் அணு ஆராய்ச்சித் திட்டத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் இயற்பியலாளர் ஹோமி ஜஹாங்கீர் பாபா. இவர் கல்லூரிப் படிப்பை லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தொடங்கினார். 1935-ல் முனைவர் பட்டம் பெற்றார்.
இவரது தலைமையில் 1945-ல் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. 1948-ல்இந்திய அணு சக்தி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1966 ஜனவரி 24-ல் பிரான்சின் மான்ட் பிளாங்கில் நடந்த விமான விபத்தில் இறந்தார். இவரது நினைவாக மும்பை ஆராய்ச்சி மையத்துக்கு, பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம் என்று பெயர் சூட்டப்பட்டது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago