இன்று என்ன நாள்? - ராகேஷ் சர்மா பிறந்த தினம்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் இருந்து விண்ணுக்குச் சென்ற முதல் விண்வெளி வீரர் என்ற பெருமைக்குரியவர் ராகேஷ் சர்மா. இவர் 1949 ஜனவரி 13-ம் தேதி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பிறந்தார்.

ராகேஷ் அடிப்படையில் இந்திய விமானப் படை வீரர். 1970-ம் ஆண்டு இந்திய விமானப் படையில் பைலட்டாக சேர்ந்தார்.

கடந்த 1982-ம் ஆண்டு சோவியத் - இந்தியன் விண்கலத்தில் செல்லும் விண்வெளி வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் 1984 ஏப்ரல் 3-ம் தேதி இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் சோயூஸ் டி-11என்ற விண்கலம் மூலம் விண்ணுக்குச் சென்றார்.

மொத்தம் 8 நாட்கள் மேற்கொண்ட பயணத்தின் முடிவில் தனது குழுவுடன் ஏப்ரல் 11-ம் தேதி கஜகஸ்தானில் தரையிறங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்