இன்று என்ன? - கப்பற்படை தினம்

By செய்திப்பிரிவு

இந்தியாவின் முப்படைகளில் ஒன்று கப்பற்படை. போர் வேளைகளில் கப்பற்படையின் பங்கு அளப்பரியது. கடந்த 1971-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நடந்த போரில் பாகிஸ்தானின் துறைமுக நகரம் என்று அழைக்கப்படும் கராச்சி நகரின் மீது இந்திய கப்பற்படை தாக்குதல் நடத்தியது.

இந்த போரில் கிடைத்த வெற்றியை நினைவுகூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ம் தேதி இந்திய கப்பற்படை தினம் கொண்டாடப்படுகிறது.

தவிர மற்ற ராணுவப் பிரிவுகளுடன் ஒருங்கிணைந்து, போர் மற்றும் அமைதி ஆகிய 2 கால கட்டங்களிலும் இந்திய மக்கள் மற்றும் கடல் சார்ந்த உரிமை ஆகியவற்றுக்கு எல்லைகளில் ஏற்படும் அச்சுறுத்தல்களையும், ஆக்கிரமிப்புகளையும் தடுப்பது மற்றும் முறியடிப்பது ஆகிய பணிகளில் கப்பற்படையினர் ஈடுபடுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்