உலக அறிவியலில் குறிப்பிடத்தக்கவர் மேரி க்யூரி. 1867-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி போலந்து நாட்டில் வார்சா எனும் இடத்தில் பிறந்தார். 1896-ல் தான் மேற்கொண்ட ஆய்வின் மூலம் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார். பொலோனியம் எனும் வேதிப்
பொருளையும் கண்டுபிடித்துள்ளார் மேரி க்யூரி.
இயற்பியல் மற்றும் வேதியல் துறைகளில் இவரது பங்களிப்பு முக்கியமானது. 1903-ம் ஆண்டு இயற்பியலுக்கும், 1911-ம் ஆண்டு வேதியலுக்கும் நோபல் பரிசு பெற்றுள்ளார். உலகின் இரண்டு நோபல் பெற்ற முதல் நபர் மேரி க்யூரி. இவரது பிறந்த நாள் இன்று.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago