இன்று என்ன நாள்? - அயர்லாந்தின் சுதந்திர தியாகி

By செய்திப்பிரிவு

அயர்லாந்து சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய ஆளுமையான டெரென்ஸ் ஜேம்ஸ் மக்ஸ்வீனி நினைவுநாள் இன்று. கார்க் நகரத்தின் மேயரான அவர் தனி அயர்லாந்து கோரும் போராட்டச் செயல்பாடுகளுக்காக பல முறை கைது செய்யப்பட்டார். 1920-ல் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் 74 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார். இவரது உயிர்தியாகம் அயர்லாந்து சுதந்திரப் போராட்டத்துக்கு உலகளாவிய கவனத்தைப் பெற்றுத் தந்தது. 1921-ல் அயர்லாந்து பிரிட்டனிடமிருந்து பிரிந்து தனி நாடானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்