இன்று என்ன நாள்?: உலகின் மிகப்பெரிய சிஆர்பிஎப் படை  தினம்

By செய்திப்பிரிவு

நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப்படை என்று அழைக்கப்படும் மத்திய காவல் ஆயுதப்படையினரின் (CRPF) தினம். ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி சுமார் 2,500 கி.மீ. உள்ள இந்திய - சீனா எல்லையில் சீனா நடத்திய தாக்குதலில் வீரர்கள் பலர் இறந்தனர்.

பணியில் இறந்த இந்த வீரர்களை ஆண்டுதோறும் நினைவுகூரும் வகையில் அக்டோபர்- 21-ம் தேதி நினைவு நாளாக (Police Commemoration Day) அனுசரிக்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்