உலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty) ஆண்டுதோறும் அக்டோபர் 17-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலக நாடுகளில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் சபை கடந்த 1992-ம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
வறுமையில் உள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. வறுமை ஒழிப்பு தினம் கடந்த 1987-ம் ஆண்டு முதன்முதலாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago