ஓ ஹென்றி எழுதிய போர்ட்டர்

By செய்திப்பிரிவு

அமெரிக்க சிறுகதை எழுத்தாளர் வில்லியம் சிட்னி போர்ட்டரின் புனைப்பெயர் ஓ ஹென்றி. இவர் 1862 செப்டம்பர் 11-ம்தேதி அமெரிக்காவின் கிரீன்ஸ்போரோவில் பிறந்தார். உயர்நிலை பள்ளிப் படிப்பை முடித்த பிறகு 1881-ல் உறவினரின் மருந்துக் கடையில் கணக்கு எழுதுபவராக வேலைக்கு சேர்ந்தார். 19 வயதில் மருந்தாளராக அனுமதிப் பத்திரம் கிடைத்தது. 1882-ல் செம்மறி ஆட்டுப் பண்ணையில் தங்கி ஆடு மேய்த்தல் வேலைகளை செய்தார். பண்ணையில் இருக்கும்போது வேலையாட்கள் மூலம் ஸ்பானிஷ், ஜெர்மானிய மொழியையும் கற்றுக்கொண்டார்.

இலக்கியங்களைப் படிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது. 1896-ல் வங்கி நிதிகளை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 3 ஆண்டுகள் சிறையில் இருந்தபோது ஓ ஹென்றி என்ற புனைபெயரில் கதை எழுத தொடங்கினார். ‘தி கிஃப்ட் ஆஃப் தி மேகி’ (The Gift of the Magi), ’பாக்தாத் ஆன் தி சப்வே’ (Baktat on the Sub-Way) உள்ளிட்ட சிறுகதைகள் இவருக்கு இறவா புகழ் ஈட்டிதந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்