இந்திய அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 200 சிக்ஸர்களை விளாசிய முதல் இந்திய வீரர் மகேந்திர சிங் தோனி. இவர் பிஹார் மாநிலம் ராஞ்சியில் 1981 ஜூலை 7-ம் தேதி பிறந்தார். கால்பந்தாட்ட கோல் கீப்பராக ஆரம்பித்தவர் 2004 டிசம்பரில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் அறிமுகமானார்.
தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலம். அவரின் நண்பர் சந்தோஷ் லால் மூலம் கற்றுக்கொண்டார். 2007-ல்டி20 உலகக் கோப்பை , 2011-ல் ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றவர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டம்பிங் அவுட்செய்த விக்கெட் கீப்பர். வென்றாலும் தோற்றாலும் எப்போதும் கூலாக இருப்பதால் மக்கள் இவரை ‘கேப்டன் கூல்’ என்றனர். 2023-ல் விளையாடிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இவர் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. ராஜீவ்காந்தி கேல் ரத்னா, பத்ம, பத்மபூஷன் விருதுகளைப் பெற்ற இவர் இன்று 43-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago