ஒரு கிராமத்தில் தனியார் பள்ளி திறக்கப்படுகிறது. அதனால் அரசுப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை பத்தாகக் குறைகிறது. ஒருவர் குறைந்தாலும் பள்ளியை மூடிவிடும் நிலை. தலைமையாசிரியரும் உதவி ஆசிரியையும் பள்ளியைக் காக்கத் தங்களால் இயன்ற அளவு முயல்கின்றனர்.
கிராமத்தில் திருவிழா வருகிறது. அதற்காகக் கிராமத்தினர் கலை நிகழ்ச்சிகளுடன் ஓர் ஊர்வலத்தை ஏற்பாடு செய்கிறார்கள். ஊரிலுள்ள இரு பள்ளிகளையும் அதில் பங்கேற்க அழைக்கிறார்கள். தனியார் பள்ளி மாணவர்கள் வண்ண உடைகளுடன் பேண்ட் இசைக்குழுவைத் தயார் செய்கிறார்கள். அரசுப் பள்ளியின் வகுப்பறையில் ஊர்வலத்திற்கு என்ன செய்யலாம் என்று கலந்துரையாடுகிறார்கள். குழு நடனம் ஆடலாம் என்று முடிவெடுத்து ஒரு சிறுவன் பொறுப்பாளராகிறான். அவனாகவே சத்தங்களை எழுப்பி இசையை உருவாக்குகிறான். அனைவரும் சேர்ந்து இலை தழைகளால் ஆடையை வடிவமைக்கின்றனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago