வாழ்வில் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். பெரியவிஷயமோ அல்லது சின்ன சின்ன விஷயங்களோ அவர்களைப் பொறுத்தவரை அதுபெரியதாக தெரியும். எதிர்பார்ப்பு நிறைவேறினால் பேரானந்தம், அதே சமயம் எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால் கோபம், எரிச்சல், அழுகை இப்படி அத்தனை எதிர்மறை ஆற்றல்களும் வெளிப்படும்.
எதிர்பார்ப்பு தவறா? - என் சிறு வயதில் எங்காவது செல்ல வேண்டும் என்று என்அம்மா காலையில் கூறியிருப்பார். நானும் அந்த நாளின் முடிவுவரை எதிர்பார்த்து காத்திருப்பேன். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் கோபம் வரும்.யாரிடமும் பேச மாட்டேன், சாப்பிடப் பிடிக்காது சாப்பிடவும்மாட்டேன். யாராவது பேசினால் கோபப்பட்டு எரிந்து விழுவேன். இதெல்லாம் எதனால்? நான் எதிர்பார்த்த ஒன்று நடக்கவில்லை என்பதுதான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
10 days ago
வெற்றிக் கொடி
10 days ago
வெற்றிக் கொடி
10 days ago
வெற்றிக் கொடி
17 days ago
வெற்றிக் கொடி
17 days ago
வெற்றிக் கொடி
17 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
24 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago