வாழ்ந்து பார் - 19: அன்பை எதிர்பார்த்தால் அன்பை பகிருங்கள்

By செய்திப்பிரிவு

தகவல்தொடர்பில் உள்ள மொழிச் சிக்கல், உள்ளடக்கச் சிக்கல் ஆகியவை தவிர வேறு சிக்கல் ஏதேனும் இருகின்றதா? என்று வினவினான் தேவநேயன். ஆம். ஆட்கள் சார்ந்த சிக்கலும் இருக்கிறது என்றார் எழில். உரையாடுபவர்களின் மனநிலை, ஆளுமை, உற்றம் (Trust), ஒத்துணர்வின்மை ஆகியவற்றால் இச்சிக்கல் உருவாகிறது என்றார்.

எப்படி என்று அருட்செல்வி கேட்டாள். நான் சொல்கிறேன் என்று குறுக்கிட்டு, என் அண்ணன் பிளஸ் 2 வகுப்புப் படிக்கிறான். விடுமுறை நாள்களில் வீட்டிலேயே இருக்க மாட்டேன். அப்பாவிற்கு இப்பழக்கம் பிடிக்கவே இல்லை. அவன் நேற்று சற்று நேரம் கழித்து வீட்டிற்குத் திரும்பியதைக் கண்ட அப்பா, ஊரைச் சுற்றாதே, உருப்படுகிற வழியைப் பார். ஒழுங்காக வீட்டிலிருந்து படி என்றார் கோபமாக. அதற்கு அவன், ‘அதெல்லாம் எங்களுக்குத் தெரியும் என்று கத்தினான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE