பெரிதினும் பெரிது கேள் - 19: சவால்கள் சாதனைக்கான வாய்ப்புகள்

By பிரியசகி

ஒன்பதாம் வகுப்பில் நுழைந்த ஆசிரியர் சரவணன் இன்றைக்கு பாடமில்லை ஒரு வீடியோ பார்க்க போறோம் என்றார். ஹே! என்று கத்தியபடி கைகளை தட்டி தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் மாணவ மாணவியர். மாதம் இருமுறை தன்னம்பிக்கை பேச்சாளர்களின் ஊக்கமூட்டும் வீடியோவை திரையிடுவது வழக்கம்.

இன்றைக்கு பிறவியிலேயே கரங்கள் இல்லாமல் பிறந்தும் தன் விடாமுயற்சியால் பல சாதனைகள் புரிந்த அமெரிக்க பெண்மணி ஜெசிக்கா காக்ஸ் பற்றிய வீடியோயை டிவியில் போட்டார். இதற்கு காரணம் மாணவி சாதனா. தன் தோழியும் மாற்றுத்திறனாளியுமான ஜமீலாவை அவளது குறைபாட்டை சுட்டிக்காட்டி பிறர் கிண்டல் செய்வதால் ஜமீலா விரக்தி அடைந்திருப்பதாகவும், அவளோடு பேசி தன்னம்பிக்கை ஊட்ட வேண்டும் எனவும் சாதனா சரவணனிடம் கேட்டுக் கொண்டாள். எனவே ஜமீலாவிடம் பேசுவதற்கு முன் அவள் இந்த வீடியோயை பார்ப்பது நல்லது என்று அவருக்கு தோன்றியது. வீடியோவில் ஆயிரக்கணக்கானோரின் மத்தியில் ஜெசிக்கா பேசிக் கொண்டிருந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்